ஜோதிட சேவைகள்

ஜோதிட சேவைகள்:

ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று நேரிலோ அல்லது தபால், தொலைபேசி, E-Mail மூலமாக பலன்களை அறிந்து கொள்ளவும்.
ஆயள்கால ஜாதக பொதுப்பலன்கள்
நடப்பு தசா புத்திகளுக்கான பலன்கள்
பிறந்த நேரத்தை சரிசெய்தல்
ஜாதகத்தை கொண்டு நோய் அறிதல்
ஜாதகத்தில் பொருளாதார நிலை அறிதல்
எதிர் கால வாழ்க்கை போக்கு
உயர்கல்விக்கான ஜோதிட ஆலோசனை உத்தியோகத்திற்கான ஜோதிட ஆலோசனை
தொழிலுக்கான ஜோதிட ஆலோசனை
திருமண பொருத்தம் / திருமண தடைகள் பற்றி அறிய
காதல் வாழ்க்கைக்கான ஜோதிட ஆலோசனை
குழந்தை பிறப்பிற்கான ஜோதிட ஆலோசனை
உங்கள் வாழ்கையில் உள்ள பல கேள்விக்கான ஜோதிட ஆலோசனை
தொலைபேசியில் ஜோதிட ஆலோசனை
பிரசன்ன ஜோதிடம்

நேரில் ஜாதக ஆலோசனைக்கு - 750 / -
தபால், தொலைபேசி, E-mail மூலமாக - 500 /-

கட்டணத்தை கீழே உள்ள வங்கி கணக்கில் செலுத்தவும். கட்டணம் செலுத்திய பின் எம்மை தொடர்பு கொண்டு உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊரை தெரிவித்தால் போதும். தங்கள் ஜாதகத்தை டிகிரி சுத்தமாக துல்லியமாக உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology) முறையில் கணித்து பலனை எழுதி அனுப்பி, தங்களது ஜாதக ரீதியான சந்தேகங்களுக்கு தொலைபேசியிலும் பதிலளிகின்றோம்.


BANKER:
STATE BANK OF INDIA.
18TH MAIN ROAD BRANCH,
ANNA NAGAR WEST, CHENNAI - 600 040.

BENEFICIARY : K. THAMARAI KANNAN
ACCOUNT NO : 20039736548
IFSC CODE NO. : SBIN0012747

எமது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும், நிரந்தரமாக ஒரு குறிப்பு எண்ணை (Reference Number) எமது ஜோதிட மையம் வழங்குகிறது. அந்த குறிப்பு எண்ணை கொண்டு தொலைபேசியில் ஜோதிட ஆலோசனையை அவர்கள் பெறலாம்.

1 comment:

  1. வணக்கம் நண்பர்களே
    ஜோதிடம் என்பது
    ஜோதி போல் வெளிச்சம் தருவது
    இதை ஜோதிட நபர்கள் அறிந்து இருப்பீர்கள்
    பல நபர்கள் வாழ வழி இல்லாமல்
    ஜோதிடம் என்னும் துறையில் வந்து
    வாழாமல் போகின்றனர்
    அக்கு டாக்டர் ஜோதிடர் ஆகி உள்ளார்
    மலர் மருத்துவம் டாக்டர் ஜோதிடர் ஆகி உள்ளார்
    குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கும் நபர்கள் ஜோதிடர் ஆகி உள்ளார்
    இது போல் பல நபர்கள் ஜோதிடர் ஆகி உள்ளனர்
    வாழ வழி இல்லாமல் இருக்கும் பலரும் ஜோதிடர் ஆகி உள்ளனர்
    இது மகிழ்ச்சி அடைவதா அல்லது வேதனை அடைவதா
    இன்று ஒருவர் தொலை பேசி மூலம் பேசினார்
    வாடிக்கையாளர் போல்
    கணினி மென்பொருள் மூலம் வரும் பலன் எப்படி இருக்கும் என்று கேட்டார்
    பலன் சுமாரான முறையில் இருக்கும்
    கிரகங்கள் நிலை எல்லாம் சிறப்பாக இருக்கும் என்று சொன்னேன்
    15 வருடம் கையில் ஜாதகம் எழுதி வந்தேன்
    தற்போது 5 வருடமாக ஜாதகம் கணினி மூலம் பிரண்ட் எடுத்து தருகிறேன்
    இதனுடன் சேர்த்து 8 கணிதம் மொத்தம் ஆக தேவை படும் நபர்களுக்கு 500 ரூபாய் வாங்கி கொண்டு தருவது இயல்பு
    ஒரு சில நேரங்களில் இதை இலவசமாக தருவது கூட இயல்பு என்று சொன்னேன்
    ஆனால் ஜாதகம் பார்க்க கட்டணம் 1000 ரூபாய் என்று சொன்னேன் இதில் எதை வாங்க வேண்டும் எதை வாங்க கூடாது என்று நானே முடிவு செய்து கேட்பது வழக்கம்
    ஆனால் ஒரு சிலர் 500 கேட்டால் 5000 வரும் தருவார்கள்
    1000 கேட்டால் 10000 வரும் தருவார்கள்
    பலன் அப்படி ராம்ஜி வாழ்கையில் எப்போதும்
    ஒரு சிலர் கேட்டதை மட்டும் தருவார்கள்
    இது கூட மகிழ்ச்சி தான் எனக்கு
    நான் எப்போதும் ஒன்று சொல்வது வழக்கம்
    100 ரூபாய் வரும் இடத்தில் 1000 க்கு பலனை சொல்லுங்கள்
    அவர்கள் 100 ரூபாய் தந்தாலும் பரவாயில்லை
    அவர்கள் உங்களுக்கு எப்போதும் உங்கள் திறமையை உலகம் அறிய செய்வார்கள்
    வியாபார ரகசியம் இது
    1000 கேட்டு 10 ஆயிரம் தந்தால் அது உங்களுக்கு மகிழ்ச்சி ஆனால் அவர் உங்களை பற்றி வெளி உலகிற்கு சொல்ல மாட்டார்கள்
    இது அவர்கள் ஸ்டேட் நிலை
    ஜோதிட உலகில் பலரும் உள்ளனர்
    இன்று கூட தான் Thamarai kannan kathirvel 9176720062 இது தான் இவர் எண்
    என்பவர் ஜோதிடம் பார்ப்பது போல் பேசினார்
    ஆனால் ஜாதகம் பார்க்க வில்லை
    ஆனால் கேள்வி மட்டும் அதிகம் கடவுள் நம்பிக்கை இல்லை
    ராம்ஜி வாழ்கையில் 15 நிமிடம் இந்த மண்டு சாம்புராணிக்கு பேசியது தான் இழப்பு அவர் ஜோதிடர் என்று அறிமுகம் ஆகி இருந்து பேசி இருந்தால்
    எதையும் தந்து இருப்பேன் உனது உயிரை கூட
    அவருக்கு வாய்ப்பு இல்லை இனி எப்போதும் ராம்ஜி வாழ்கையில்
    என்றும் அன்புடன் ராம்ஜி
    0 கருத்துகள்

    ReplyDelete