மருத்துவ ஜோதிடம்

மருத்துவ ஜோதிடம்:

ஒரு ஜாதகருக்கு வந்த நோய்களைப் பற்றியும், வரவுள்ள நோய்களை பற்றியும் அல்லது வந்த நோய் குணமாகுமா, குணமாகாதா அல்லது குணமாகும் என்பின் எப்போது குணமாகும் முதலியவற்றை தெள்ள தெளிவாக விளக்கி கூறுவதே மருத்துவ ஜோதிடமாகும்.

இந்த உலகில் பிறந்த அனைவரும் உடல் உபாதைகள் ஏதும் இல்லாமல் வாழவே விரும்புகின்றனர். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியமற்றது என்பது அனைவரும் அறிவீர். அதே நேரத்தில், வந்த நோய்க்கு மூல காரணம் எது என்று தெரியாமல் நாம் மேற்கொள்ளும் வைத்தியத்தால் நமது உடம்பை நாமே கெடுத்து கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மை,.

இன்னும் சொல்லபோனால், வெகு சிலர் எந்த தீய பழக்கங்களுக்கும் ஆட்படாமல் அதே நேரத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தாலும் அவர்களுக்கும் CANCER, DIABETES, KIDNEY PROBLEM, HEART PROBLEM, LEVER PROBLEM போன்ற கொடிய நோய்களால் உயிருழுகின்றனர். மேலும், சில நேரத்தில், நாம் அடிக்கடி கேள்விபடுவது....., முழு மருத்துவ உடல் பரிசோதனை செய்து பார்த்தும் LAB REPORT இல் எந்த ஒரு நோயும் இல்லை என்று டாக்டர் கூறிவிடுவார் ஆனால் நமக்கு தெரியும் நோய் இன்னும் குணமாகவில்லை என்பது, அதாவது, எந்த நோயும் 1st and 2nd STAGE LAB REPORT இல் தெரியாது. ஆனால், இங்கு தான் மருத்துவ ஜோதிடத்தின் பங்கு இன்றியமையாததாக விளங்குகிறது. அதாவது, ஒரு நோயின் ஆரம்ப நிலையையும் அதன் தன்மையும் மட்டும்மல்லாது அடுத்து எதிர்காலத்தில் (10 or 20 years) வரக்கூடிய நோயையும் மிக துல்லியமாக கணிக்கவும் மற்றும் அதற்கு தீர்வு இருக்கா, இல்லையா என்பதும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

அதே போல், எந்த உறுப்பில் எந்த வகையில் பாதிப்பு என்பதை துல்லியமாக கிரகத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம். உதாரணமாக,

சூரியன் ----- இதயம், மூளை, எலும்பு, கண், பல், முதுகுதண்டு

சந்திரன் ----- உடல் சக்தி, மனது, ரத்தம்,

செய்வாய் ----- தசைகள், எலும்பு மஜ்ஜைகள், எலும்பு மூட்டுகள்

புதன் ----- நரம்பு மண்டலம், புத்தி, தசைநார்கள்

குரு ----- கர்ப்பபை, கல்லீறல், உயிரணுக்கள், கொழுப்பு

சுக்ரன் ----- கணையம், இனவிருத்தி ஹார்மோன்கள்,

சனி ----- கழிவு பொருட்கள், கால் சம்பந்தப்பட்டவை, மலட்டுத்தன்மை

ராகு ----- நுரையீரல், மலட்டுத்தன்மை, நோயை விகாரபடுத்துவது

கேது ----- இரைப்பையில் உள்ள அமிலம், மலட்டுத்தன்மை, நோயை மறைப்பது.

மேலே குறிப்பிட்ட கிரகம் பாதிப்படைந்தால் அது சம்பந்தமான உறுப்பில் பழுதடையலாம். அப்போது, மருத்துவ ஜோதிடத்தின் மூலம் நோய்களை துல்லியமாக கண்டறிந்து, அந்த நோய் எப்போது குணமடையும் என்பதையும் ஆராய்ந்து, அதைப் பற்றி தெளிவு பெறலாம் என்று கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

1 comment:

  1. வணக்கம் நண்பர்களே
    ஜோதிடம் என்பது
    ஜோதி போல் வெளிச்சம் தருவது
    இதை ஜோதிட நபர்கள் அறிந்து இருப்பீர்கள்
    பல நபர்கள் வாழ வழி இல்லாமல்
    ஜோதிடம் என்னும் துறையில் வந்து
    வாழாமல் போகின்றனர்
    அக்கு டாக்டர் ஜோதிடர் ஆகி உள்ளார்
    மலர் மருத்துவம் டாக்டர் ஜோதிடர் ஆகி உள்ளார்
    குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கும் நபர்கள் ஜோதிடர் ஆகி உள்ளார்
    இது போல் பல நபர்கள் ஜோதிடர் ஆகி உள்ளனர்
    வாழ வழி இல்லாமல் இருக்கும் பலரும் ஜோதிடர் ஆகி உள்ளனர்
    இது மகிழ்ச்சி அடைவதா அல்லது வேதனை அடைவதா
    இன்று ஒருவர் தொலை பேசி மூலம் பேசினார்
    வாடிக்கையாளர் போல்
    கணினி மென்பொருள் மூலம் வரும் பலன் எப்படி இருக்கும் என்று கேட்டார்
    பலன் சுமாரான முறையில் இருக்கும்
    கிரகங்கள் நிலை எல்லாம் சிறப்பாக இருக்கும் என்று சொன்னேன்
    15 வருடம் கையில் ஜாதகம் எழுதி வந்தேன்
    தற்போது 5 வருடமாக ஜாதகம் கணினி மூலம் பிரண்ட் எடுத்து தருகிறேன்
    இதனுடன் சேர்த்து 8 கணிதம் மொத்தம் ஆக தேவை படும் நபர்களுக்கு 500 ரூபாய் வாங்கி கொண்டு தருவது இயல்பு
    ஒரு சில நேரங்களில் இதை இலவசமாக தருவது கூட இயல்பு என்று சொன்னேன்
    ஆனால் ஜாதகம் பார்க்க கட்டணம் 1000 ரூபாய் என்று சொன்னேன் இதில் எதை வாங்க வேண்டும் எதை வாங்க கூடாது என்று நானே முடிவு செய்து கேட்பது வழக்கம்
    ஆனால் ஒரு சிலர் 500 கேட்டால் 5000 வரும் தருவார்கள்
    1000 கேட்டால் 10000 வரும் தருவார்கள்
    பலன் அப்படி ராம்ஜி வாழ்கையில் எப்போதும்
    ஒரு சிலர் கேட்டதை மட்டும் தருவார்கள்
    இது கூட மகிழ்ச்சி தான் எனக்கு
    நான் எப்போதும் ஒன்று சொல்வது வழக்கம்
    100 ரூபாய் வரும் இடத்தில் 1000 க்கு பலனை சொல்லுங்கள்
    அவர்கள் 100 ரூபாய் தந்தாலும் பரவாயில்லை
    அவர்கள் உங்களுக்கு எப்போதும் உங்கள் திறமையை உலகம் அறிய செய்வார்கள்
    வியாபார ரகசியம் இது
    1000 கேட்டு 10 ஆயிரம் தந்தால் அது உங்களுக்கு மகிழ்ச்சி ஆனால் அவர் உங்களை பற்றி வெளி உலகிற்கு சொல்ல மாட்டார்கள்
    இது அவர்கள் ஸ்டேட் நிலை
    ஜோதிட உலகில் பலரும் உள்ளனர்
    இன்று கூட தான் Thamarai kannan kathirvel 9176720062 இது தான் இவர் எண்
    என்பவர் ஜோதிடம் பார்ப்பது போல் பேசினார்
    ஆனால் ஜாதகம் பார்க்க வில்லை
    ஆனால் கேள்வி மட்டும் அதிகம் கடவுள் நம்பிக்கை இல்லை
    ராம்ஜி வாழ்கையில் 15 நிமிடம் இந்த மண்டு சாம்புராணிக்கு பேசியது தான் இழப்பு அவர் ஜோதிடர் என்று அறிமுகம் ஆகி இருந்து பேசி இருந்தால்
    எதையும் தந்து இருப்பேன் உனது உயிரை கூட
    அவருக்கு வாய்ப்பு இல்லை இனி எப்போதும் ராம்ஜி வாழ்கையில்
    என்றும் அன்புடன் ராம்ஜி
    0 கருத்துகள்

    ReplyDelete